தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடமானது, சைவத்தினையும், தமிழ்ப் பண்பாட்டினையும் பேணிப் பாதுகாப்பதற்கும் அவற்றினை அடுத்த தலைமுறையினரிடம் ஊடுகடத்தவும் உருவாக்கப்பட்ட சைவத் தமிழ் மடம் ஆகும்.இந்த மடம், திருவருள் உள்நின்று உணர்த்தியத்தின் பயனாக, சிவத்திரு.தென்னவன் பார்த்தீபன் (குணரத்தினம் பார்த்தீபன்) அவர்களால் 2019ம் ஆண்டு யாழ்ப்பாணம் கொக்குவில் பதியில் உருவாக்கப்பட்டது. இந்த மடத்தில் அருள்மிகு மனோன்மணி அம்மனுடனுறை அருள்மிகு ஐம்பூதநாதப்பெருமான் மன்னி நிறைந்து அருள்மழை பொழிந்து வருகிறார்.

இது செந்தமிழ் ஆகம வழியில், கல்லால மரத்தின் கீழ் இருந்து ஞானத்தினைப் போதிக்கும் "தென்முகக் கடவுளை" ஆதீன முதல்வராக ஏற்று ஒழுகும் சைவத்தமிழ் மடமாகும்.

 

Thennadu Saiva Tamil Monastery, also known as Thennadu Saiva Tamil Agamic Mutt, was established from the direction of Thiruvarul by Thennavan Partheepan (Gunaratnam Partheepan) with the aim of promoting Saivism and the Tamil Culture. The monastery was erected in Kokuvil, Sri Lanka, in 2019, and consecrated with the deity Lord Aimputhanathar through Tamil Agamic rituals. Thenmukak Kadavul is revered as the pontiff or Aatheenam of this monastery.

Additionally, the monastery embraces the concept of Kadal Konda Kumarikkandam or Thennadu (Drowned Southern Land), along with the beliefs surrounding the First and Second Tamil Sangam led by Lord Sivan and Murukan.

Saivism, an ancient Tamil religion predominantly followed in South India and Sri Lanka, venerates Lord Siva as the Supreme God, attributed with the roles of Creation, Preservation, Destruction, Concealment, and Revelation.

Uphold Saivism around the world by showcasing its true values and philosophical thoughts.