அமுதவிழாக் காணும் ஆயிரம் பிறைகண்ட லிங்கம் சிவத்திரு.க.பரமலிங்கம்

நயினை நாகபூசணி அம்மன் திருக்கோவிலின் அறங்காவல் சபைத் தலைவர் சிவத்திரு.கந்தசாமி பரமலிங்கம் அவர்களின் எண்பதாவது அகவைத்திருநாள் இன்று (20 அக்டோபர்). அவர் எல்லாம்வல்ல பரம்பொருளைக் கட்டியணைத்து நயினையம்பதியில் உறையும் அம்பாளின்