Loading Events
This event has passed.

தென்னாடு மடத்தில் ஒவ்வொரு நிறைமதி நாள் அன்று சிவபூசை , சித்தர் வழிபாடு , நிறைமதி உரை மற்றும் நிலாச்சோறு வழங்கலும் இடம்பெறும். இம்முறை துலைத் திங்கள் நிறைமதி நாள் பூசை நிகழ்வுகள் மற்றும் அடியார்களின் அன்னம்பாலிப்பு பொறுப்பினை சிவத்திரு.முருகண்டி நவநீதன் அவர்கள் எடுத்துள்ளார்.

Go to Top